நடிகர் சங்கப் பொதுக்குழுவில் வடிவேல் வேதனை

 வடிவேல் வேதனை 

சில நடிகர்கள் அவர்களது படம் நன்றாக ஓடுவதற்காக நெகடிவ் விமர்சனங்களை யூடியூபர்கள் மூலமாக தர வைத்து படத்தை தோல்வி அடையச் செய்கின்றார்கள் என நகைச்சுவை நடிகரான வடிவேல் வேதனை தெரிவித்து உள்ளார்.

நடிகர் சங்கப் பொதுக்குழுவில் வடிவேல் வேதனை





நடிகர் சங்கம் தலையிட வேண்டும் என வடிவேலு கோரிக்கை


இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி சினிமாவை அளிக்க நினைப்பவர்களை நடிகர் சங்கம் தலையிட்டு தடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இவரது இந்த பேச்சு தற்போது நடிகர்கள் மத்தியிலும் இளையதளவாசிகள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

Comments