தரம் தாழ்ந்து பேசும் சீமான்

தரம் தாழ்ந்து பேசும் சீமான் 

விஜயின் அரசியல் வருகையால் நிலைகுலைந்து , குலை நடுங்கிப் போய் இருக்கிறார் சீமான். 

இதனால் சீமானின் கட்சித் தொண்டர்களே விஜய்க்கு ஆதரவாக வருகின்ற தேர்தலில் ஓட்டுப் போட முடிவு  செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நல்ல தலைமைக்கு அழகு மரியாதையான பேச்சு அது தளபதி விஜய் அவர்களிடம் அதிகமாக உள்ளது. ஆனால் மற்ற அரசியல் கட்சிகள் கேவலமான வார்த்தைகள் கொண்டு தளபதி விஜய் அவர்களை பேசி வருவதை ஊடகங்களும், தமிழக மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

நமது மக்கள் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் சிறந்தவர்கள் என உலகமே அறியும். இப்படியான சூழலில் இந்த சீமானின் முகம் சுளிக்க வைக்கும் பேச்சு மக்கள் மத்தியில் அவர் இதுவரை பெற்றுள்ள செல்வாக்கை குறைத்து தளபதி விஜய் மேல் மக்களுக்கு ஒரு மரியாதையை தந்துள்ளது. 

ஆட்சிக்கு வரும் முன்னரே இப்படி அடுத்தவர்களை தரை குறைவாக பேசுகிறாரே சீமான் இவர் கையில் ஆட்சியை கொடுத்தால் நாம் ஆட்டு வாயை பிளந்து கொண்டு கடைசி வரை சுருண்டு கிடக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்து இம்முறை தளபதி விஜய்க்கு ஆதரவாக ஓட்டு போடுவது என முடிவு செய்துள்ளனர்.




Comments