கரூரில் விஜய் - தா.வெ.க அதிரடி

 கரூரில் விஜய் - தா.வெ.க  அதிரடி 


வரும் 27 ஆம் தேதி சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அந்தப் பயணத் திட்டத்தை மாற்றி வருகின்ற 27 ஆம் தேதியன்று கரூரில் தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கின்றார்.

இந்த மாற்றமானது அவரகளது கரூர் தொண்டர்கள் மத்தியில் சந்தோசத்தை கொடுத்துள்ளது.



Comments