ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை - தளபதி விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள், நாகப்பட்டினத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என பேசியுள்ளார்.
தமிழக மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே போல நமது தொப்புள் கொடி உறவுகளான நமது ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும் அவர்களது கனவுகளும் மிக முக்கியம் எனப் பேசியுள்ளார்.
ஈழத்து தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை எனப் பேசியுள்ளார்.
Comments
Post a Comment