நாளை முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி அறிவிப்பு

விலை குறையும் பொருட்கள்

 நாளை முதல் (22-09-2025) அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள செய்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


nareandra modi


12% சதவிகிதம் GST யில் இருந்த 99% பொருட்கள் 5% GST க்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளை முதல் குறையும் எனக் கூறப்படுகின்றது.


உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலை நாளை முதல் குறைந்த விலையில் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

விஜய் முதுகில் குத்தும் சீமான்

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை - தளபதி விஜய்