விஜய் முதுகில் குத்தும் சீமான்

விஜய் முதுகில் குத்தும் சீமான் 

இப்படி நல்லது செய்ய வர்றவங்களை எல்லாம் கேவலமான வார்த்தைகள் கொண்டு  அசிங்கமாக பேசுவது தலைவர்களுக்கான அழகில்லை என சமூக வலைத்தளவாசிகள் தங்களது எதிர்ப்பை சீமானுக்கு தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது ஒன்றும் சீமானுக்கு புதுசு அல்ல. கேப்டனையே கேவலப்படுத்தியவர் சீமான், நடிகர் ராஜனிகாந்தையும் கேவலப்படுத்தியவர். இருந்தும் அவர்களது ரசிகர்களே அதை மறந்து விட்டு சீமானுக்கு கைதட்டி சீமான் பேச்சை ரசிப்பது மிகவும் தரம்தாழ்ந்தவிடயம் என இணையவாசிகள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி உங்களது கருத்துக்களை பகிருங்கள்.     



Comments

Popular posts from this blog

நாளை முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி அறிவிப்பு

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை - தளபதி விஜய்