இஞ்சின் ஆயில் குடித்து 30 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய மனிதர்.
இஞ்சின் ஆயில் குடித்து 30 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய மனிதர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான குமார் என்னும் நபர்தான் இந்த அதிசய மனிதன் ஆவார்.
இவரை மக்கள் ஆயில் குமார் எனவும் அன்புடன் அழைக்கின்றனர்.
தினமும் 2 L முதல் 3 L வரையிலான என்ஜின் ஆயிலை இவர் குடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆச்சரியம் என்னவெனில் பல வருடங்களாக இன்ஜின் ஆயில் குடித்து வரும் இவருக்கு உடலில் எந்தவித ஆபத்து அறிகுறிகளும் இல்லை. சாதாரண மனிதர்கள் நாம் தண்ணீர் உணவு போன்றவற்றை எடுத்து உயிர் வாழ்கின்றோம். ஆனால் இவ் அதிசய மனிதரோ வாகனங்களுக்கு ஊற்றக்கூடிய இன்ஜின் ஆயிலை அருந்தி தனது வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றார் என்பது இணையவாசிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றது எனலாம்.
கடந்த சில நாட்களாக இம் மனிதரைப் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment