தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிராங்க் தொல்லைகள்

அடுத்தவர்களை கிண்டல் செய்து வெறுப்பேத்தி பணம் சம்பாதிக்கும் அதாவது பிராங் செய்து பணம் சம்பாதிக்கும் ஒரு முறை என்பது தற்போது நாளுக்கு நாள் நமது தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 
இதை யாரும் கண்டு கொள்ளாததினால் அது மென்மேலும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகின்றது.

 இது ஒரு சிலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சிலர் அடுத்தவர்களை வெறுப்பேத்தி  அவர்கள் மனதை காயப்படுத்தி பணம் சம்பாதிப்பதை இப்பொழுது வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். 

இதற்கு தீர்வு தான் என்ன???
இது போல உங்களுக்கும் நடந்துள்ளதா என்பதை கமெண்டில் சொல்லவும்.





Comments

Popular posts from this blog

நாளை முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி அறிவிப்பு

விஜய் முதுகில் குத்தும் சீமான்

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை - தளபதி விஜய்