நாகையில் விஜய்
நாகையில் விஜய்
வருகின்ற சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான மக்களின் தளபதி விஜய் அவர்கள் பிரச்சாரம் செய்ய கடும் நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
ஏழு இடங்களில் தாவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் ஒரு இடத்தில் மட்டும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. புத்தூர் ரவுண்டானா அருகே மட்டும் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
விஜயின் வாகனத்தை தொண்டர்கள் பின் தொடரக்கூடாது எனவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் பொதுச் சொத்துக்கள் சேதம் அடையும் வகையிலும் தொண்டர்கள் நடந்து கொள்ளக் கூடாது என காவல்துறை உத்தரவிட்டது.
Comments
Post a Comment