திருச்சியில் சாதி மற்றும் மதப் பெயர்களைக் கொண்ட தெருக்களின் பெயர் மாற்றம் - திருச்சி மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
திருச்சியில் தெருக்களின் பெயர் மாற்றம்
திருச்சியில் சாதி மற்றும் மதப் பெயர்களைக் கொண்ட தெருக்களின் பெயர் மாற்றம் திருச்சி மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாநகராட்சி சாதி மற்றும் இழிவான பெயர்களைக் கொண்ட தெருக்களின் பெயர்களை மாற்றும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக 55 தெருக்களின் பெயர்கள் ஆய்வு செய்யப்பட்டு குடியிருப்பாளர்களிடம் புதிய பெயர்களுக்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. கூடிய விரைவில் மாற்றம் செய்யப்பட்டு மேலும் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment