நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு

 நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை என தகவல்கள் வெளியாகி உள்ளன.



உத்தரப்பிரதேசம் பரேலியில் உள்ள பாலிவுட் நடிகை திசா பதானியின் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.


குற்றவாளிகள் ரவிந்திரா மற்றும் அருண் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்ய காவல்துறை முயன்ற போது இருவரும் காவல்துறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். எனவே காவல் துறையினர் தங்களது பாதுகாப்புக்காக இருவரையும் சுட்டுப் பிடிக்க முயன்ற வேளையில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.




Comments

Popular posts from this blog

நாளை முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி அறிவிப்பு

விஜய் முதுகில் குத்தும் சீமான்

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை - தளபதி விஜய்