Chennai One என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

சென்னை ஒன் {Chennai One} என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். 




அரசு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் மற்றும் ஆட்டோக்கள் போன்றவற்றில் பயணிக்க ஒரே QR Code ஐப் பயன்படுத்தி டிக்கெட் பெற இவ்வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்துப் பயணத்தை எளிமையாக்க Chennai One என்ற செயலியை அறிமுகப்படுத்தியதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம்.

Comments

Popular posts from this blog

நாளை முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி அறிவிப்பு

விஜய் முதுகில் குத்தும் சீமான்

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை - தளபதி விஜய்