முன்பே வா என் அன்பே வா munbe va en anbe va lyrics in tamil
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூ பூவாய் பூப்போம் வா
நான் நானாகேட்டேன் என்னை நானேநான் நீயாநெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூ பூவாய் பூப்போம் வா
ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டாய்கோலம் போட்டவள் கைகள் வாழிவளையல் சத்தம் ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டாய்கோலம் போட்டவள் கைகள் வாழிசுந்தர மல்லிகை சந்தன மல்லிகைசிந்திய புன்னகை வண்ணம் மின்ன
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ
பூ வைத்தாய் பூ வைத்தாய்நீ பூவைக்கோர் பூ வைத்தாய்மண பூவைத்து பூ வைத்துபூவைக்குள் தீ வைத்தாய்
நீ நீ நீ மழையில் ஆடநான் நான் நான் நனைந்தே வாடஎன் நாளத்தில் உன் ரத்தம்நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஹோ
தோளில் ஒரு சில நாளில்தனியென ஆனால்தரையினில் மீன்
முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாநான் நானாகேட்டேன் என்னை நானேநான் நானாகேட்டேன் என்னை நானே
முன்பே வா என் அன்பே வாபூ பூவாய் பூப்போம் வா
நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமாநாம் வாழும் வீட்டுக்குள்வேறாரும் வந்தாலே தகுமா ஆ
தேன் மழை தேக்குக்கு நீ தான்உந்தன் தோள்களில் இடம் தரலாமாநான் சாயும் தோள் மேல்வேறாரும் சாய்ந்தாலே தகுமா ஆ
நீரும் செம்புல சேறும்கலந்தது போலே கலந்தவர் நாம்
முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூ பூவாய் பூப்போம் வா
நான் நானாகேட்டேன் என்னை நானேநான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூ பூவாய் பூப்போம் வா
ரங்கோ ரங்கோலி (ஆஆ)கோலங்கள் நீ போட்டாய் (ஆஆ)கோலம் போட்டவள் கைகள் வாழி (ஆஆ)வளையல் சத்தம் ஜல் ஜல் (ஆஆ)
ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டாய் (ஆஆ)கோலம் போட்டவள் கைகள் வாழி (ஆஆ)சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை (ஆஆ)சிந்திய புன்னகை வண்ணம் மின்ன (ஆஆ)
ரங்கோ ரங்கோலி (ஆஆ)கோலங்கள் நீ போட்டாய் (ஆஆ)கோலம் போட்டவள் கைகள் வாழி (ஆஆ)வளையல் சத்தம் ஜல் ஜல் (ஆஆ)
ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டாய்கோலம் போட்டவள் கைகள் வாழிசுந்தர மல்லிகை சந்தன மல்லிகைசிந்திய புன்னகை வண்ணம் மின்ன
Comments
Post a Comment