நானோ பனானா உருவாக்குவது எப்படி? Nano Banana - நானோ பனானா

ஜெமினி நிறுவனம் கொண்டு வந்துள்ள நானோ பனானா என்பது இப்போது இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.
சாதாரண போட்டோக்களை யும் கூட யதார்த்தமான 3D மாடல்களாக மாற்றும் சிறப்புத் திறன் கொண்டது. யூசர்கள் ஒரு சிறிய text prompt கொடுத்தால் போதும்..  போட்டோக்களை தத்ரூபமாக உருவாக்கிக் கொடுக்கும்.


நானோ பனானா உருவாக்குவது எப்படி?

  • முதலில் ஜெமினி செயலியை ஓபன் செய்து, நானோ பனானா ஆப்ஷனுக்கு செல்லவும்.
  • நீங்கள் 3D மாடலாக மாற்ற விரும்பும் ஒரு படத்தைப் பதிவேற்றவும்.
  • அந்த போட்டோ எப்படி வர வேண்டும் என்பதை குறிப்பிட்டு prompt செய்யுங்கள்.. 
  • அவ்வளவு தான் க்ரியேட் என்பதை கொடுத்தால் ஜெமனி தனது வேலையைப் பார்க்க ஆரம்பிக்கும்.
  • சில வினாடிகளில் ரெண்டர் ஆகி போட்டோ வந்துவிடும்.






 

Comments

Popular posts from this blog

நாளை முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி அறிவிப்பு

விஜய் முதுகில் குத்தும் சீமான்

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை - தளபதி விஜய்