விலை குறைப்பு Soap, Shampoo, Horlicks, Kissan Jam விலை குறைப்பு
செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஷாம்பு (Shampoo ), சோப் (Soap), கிஷான் ஜாம் (Kissan Jam), ஹார்லிக்ஸ் (Horlicks) போன்றவற்றின் விலைகளை அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளது இந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever).
200 gm 90 ரூபாயாக இருந்த கிசான் ஜாம் 80 ரூபாயாக குறைக்கப்படுகின்றது
200 gm ஹார்லிக்ஸ் பாக்கெட் 130 ரூபாயிலிருந்து 110 ரூபாவாக விலை குறைக்கப்படுகின்றது.
நான்கு பேக் (Pack) லைஃப் பாய் சோப் (Lifebuoy Soap) 68 ரூபாயிலிருந்து 60 ரூபாவாக விலை குறைக்கப்படுகின்றது.
டவ் ஷாம்பு (Dove Shampoo) 340 ml 490 இருந்து 435 ரூபாவாக குறைக்கப்படுகின்றது.
Comments
Post a Comment