சிவகாசி பட்டாசு - 7 கோடிக்கு விற்பனை

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் பட்டாசுகள் விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன. 


மக்கள் கூட்டம் அலைமோதி பட்டாசுகளை தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் தங்கள் உறவினர்களுக்கும் வாங்கிச் சென்றதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  


மேலும் 2026 ஆம் ஆண்டில் இந்த பட்டாசு விற்பனையானது அதன் உற்பத்திகளை மென்மேலும் அதிகப்படுத்தும் என்றும் தங்களது கருத்துக்களை பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.




Comments

Popular posts from this blog

நாளை முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி அறிவிப்பு

விஜய் முதுகில் குத்தும் சீமான்

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை - தளபதி விஜய்