மெட்ரோ ரெயிலில் சைக்கிளுக்கு அனுமதி- ஆனந்த கண்ணீர் வடிக்கும் பயணிகள்
மெட்ரோ ரெயிலில் சைக்கிளுக்கு அனுமதி
மும்பையில் மெட்ரோ ரெயிலில் பயணிகள் தங்களுடன் சைக்கிளை எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்.
ஆனந்த கண்ணீர் வடிக்கும் பயணிகள்
இதுபற்றி பயணி ஒருவர் கூறுகையில், இந்த திட்டம் மிகவும் வரவேற்க படவேண்டிய ஒன்று எனவும் இதனால் பயனாளிகள் எளிதில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சைக்கிள்களில் சென்று வர முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேணும் எனவும் பயணிகள் ஆனந்தக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments
Post a Comment