பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

 பிரதமர் மோடி அவர்கள் தீபாவளி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.


நாட்டு மக்களே! 

மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி அவர்கள் தீபாவளி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். 

மேலும் இந்த தீபாவளியானது அயோத்தியில் ராமர் கோவில் கட்டி எழுப்பிய பிறகு வரும் இரண்டாவது தீபாவளி எனவும், ராமர் அநீதியை எதிர்த்து போராடும் பலத்தை தருகின்றார் எனவும் ஆபரேஷன் சிந்தூர்  இதற்கு தலைசிறந்த உதாரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் நாடு முழுவதும் ஒளி தீபங்களை மலரச் செய்து உணர்வு என்னும் தீபங்களை ஏற்றுங்கள் எனவும் பிரதமர் மோடி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


L


Comments

Popular posts from this blog

நாளை முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி அறிவிப்பு

விஜய் முதுகில் குத்தும் சீமான்

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை - தளபதி விஜய்